Economy
யுபிஐ கட்டணம் வசூலிப்பதை ஒத்திவைக்க மத்திய அரசு பரிசீலனை

யுபிஐ கட்டணம் வசூலிப்பதை ஒத்திவைக்க மத்திய அரசு பரிசீலனை

Dinamalar1h
THE BRIEF
1

யுபிஐ பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறையைச் சில மாதங்களுக்கு ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

2

நாட்டில் 50 கோடிக்கும் அதிகமானோர் யுபிஐ சேவையைப் பயன்படுத்தி வரும் நிலையில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பண்டிகை கால விற்பனை பாதிக்கப்படலாம் எனப் பலரும் கருதுகின்றனர்.

3

புதிய கட்டண முறைக்கு மாற வர்த்தகர்களுக்கு இந்த அவகாசம் உதவும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.