/nakkheeran/media/media_files/2026/10/20/ns-2026-10-20-19-00-52.jpg)
நடிகர் தனுஷ் கோவையில் நடைபெற்ற விழாவில் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றிய நிலையில், 'தமிழக எழுச்சி கழகம்' என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அவர் அவசரமாக டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது புதிய அரசியல் கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவே டெல்லி சென்றுள்ளதாகவும், அங்கு சில முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.