
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாக வந்தே மாதரம் தேசியப் பாடல் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் முழுமையாகப் பாடப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.