
சூரியின் ‘மண்டாடி’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும், ‘பாரிஸ் கஃபே’ பிரைம் வீடியோ மற்றும் ஆஹா தளங்களிலும் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகிறது.
மலையாளத் த்ரில்லர் படமான ‘பிடிகே’ மற்றும் மலையாள வெப் தொடர் ‘ஐஸ்’ ஆகியவை அக்டோபர் 9-ம் தேதி அந்தந்த ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ‘ஜெயிலர் 2 சூப்பர் ஷோ’ அக்டோபர் 9 அன்று சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகிறது.