Technology
கேரள முதல்வர் வி.டி.சதீசன் குறித்து ஏஐ வீடியோ வைரல்

கேரள முதல்வர் வி.டி.சதீசன் குறித்து ஏஐ வீடியோ வைரல்

maalaimalar56m
THE BRIEF
1

கேரள முதல்வர் வி.டி.சதீசன் மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து குழு நடனம் ஆடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2

மின்வெட்டுக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

3

நடிகர் மோகன்லாலை விடவும், தமிழக முதலமைச்சர் விஜய்யை விடவும் தாம் சிறப்பாக நடனமாடுவதாக அந்த வீடியோவில் உள்ளதாக கேரள முதல்வர் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.