
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிக்கும் ‘ராமாயணா’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ராமர் மற்றும் ராவணன் இடையிலான பிரம்மாண்ட மோதலை டிரெய்லர் காட்சிப்படுத்துகிறது.
படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதியும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.