Indian Politics
இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

Dinamalar55m
THE BRIEF
1

அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.

2

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா மற்றும் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் பரந்தாமன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

3

வேட்புமனு தாக்கல் செய்ய நாளை செப்டம்பர் 17-ம் தேதி கடைசி நாளாகும்.