
அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.
தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா மற்றும் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் பரந்தாமன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய நாளை செப்டம்பர் 17-ம் தேதி கடைசி நாளாகும்.