
இந்தியாவில் வரவேற்பை பெற்ற ‘அப்செஷன்’ ஹாலிவுட் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 30 மாலை 7 மணிக்குத் திரையரங்குகளை விட எடிட் செய்யப்படாத முழுமையான பதிப்பு ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
இந்த அமானுஷ்ய சைக்கலாஜிக்கல் ஹாரர் திரைப்படம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது.