பித்த நாள அடைப்பை நீக்க 'மேக்னெட்டிக் கம்ப்ரஷன் அனஸ்டோமோசிஸ்' எனும் நவீன காந்த அதிர்வலை சத்திர சிகிச்சை முறை கண்டறியப்பட்டுள்ளது.
இச்சிகிச்சையில் காந்த ஈர்ப்பு சக்தி கொண்ட குழாய்கள் பொருத்தப்பட்டு, திசுக்கள் மீது அழுத்தம் கொடுத்து அடைப்பு நீக்கப்படுகிறது.
சத்திர சிகிச்சைக்குப் பின் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.