
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் டிரினிடாட் அண்ட் டொபாகோ நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
கயானா வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் 43 பந்துகளில் 111 ரன்கள் குவித்து சதமடித்தார், இது நடப்பு தொடரில் அவரது 2-வது சதமாகும்.
டிரினிடாட் வீரர் சுனில் நரைனை ஆட்டமிழக்கச் செய்ய கிளென் பிலிப்ஸ் ஒற்றை கையில் பிடித்த கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.