
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா தம்பதியினர் தங்கள் இரட்டைக் குழந்தைகளான உயிர் மற்றும் உலக் ஆகியோரின் 4-வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர்.
நயன்தாரா தனது சமூக ஊடகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர், இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.