
நேபாளத்தில் கடந்த 9 நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளத்தால் ரசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,216 பேர் மாயமாகியுள்ளனர்.
வெள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், நேற்று மதியம் 1.46 மணிக்கு திபெத் எல்லையில் 14 கி.மீ ஆழத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.