
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருந்த 80 ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட வீரர்கள் அனைவரும் 2023 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் பயங்கரவாத அமைப்புகளால் கடத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பயங்கரவாதிகளின் பிடியில் இன்னும் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.