
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவி அனிதாவின் 9-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பெசண்ட் நகர் கடற்கரையில் அனுமதி மறுக்கப்பட்டது.
வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா மற்றும் எல்லையம்மன் கோயில் திருவிழாவால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, மாற்று இடத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் உறுதியளித்தார்.