
சவுதி அரேபியாவின் ரியாத், அப்ஹா மற்றும் தம்மாம் விமான நிலையங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களில் இந்தியர்கள் உட்பட சிலர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏமனுக்கும் சவுதி கூட்டுப் படைகளுக்கும் இடையேயான இந்த மோதல் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.