International
ஜோர்டான் சர்ச்சில் மர்ம நபர்கள் தாக்குதல்: 7 பேர் சுட்டுக்கொலை

ஜோர்டான் சர்ச்சில் மர்ம நபர்கள் தாக்குதல்: 7 பேர் சுட்டுக்கொலை

Dinamalar1h
THE BRIEF
1

ஜோர்டானின் கர்க் மாகாணத்தில் உள்ள ஒரு சர்ச்சில் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.

2

காரில் வந்த ஆயுதமேந்திய நபர்கள், 150-க்கும் மேற்பட்டோர் இருந்த சர்ச்சுக்குள் புகுந்து 5 நிமிடங்கள் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

3

இத்தாக்குதலில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.