
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மும்பையை அடைந்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தாஜ் ஓட்டலில் மார்கோ ரூபியோவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
இந்த பயணத்தின் போது அவர் மும்பை மற்றும் குஜராத்தின் ஜாம் நகர் ஆகிய இடங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.