இந்திய சந்தையில் ரூ.4.50 லட்சம் விலையில் புதிய மின்சார வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனம் வெறும் 5 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் வசதியைக் கொண்டுள்ளது.
நடுத்தர வர்க்க குடும்பங்களை கவரும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.