
இந்தூரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா உலக சாதனையை நிகழ்த்தினார்.
30 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய அவர், டி20 போட்டிகளில் 2,000 ரன்களை அதிவேகமாக (1,024 பந்துகள்) எட்டிய பேட்ஸ்மேன் ஆனார்.
முன்னதாக சூர்யகுமார் யாதவ் 1,164 பந்துகளில் படைத்திருந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.