
ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இப்போட்டிகளில் இந்தியா சார்பில் பல்வேறு வீரர், வீராங்கனைகள் வாள்வீச்சு, கபடி, குத்துச்சண்டை போன்ற பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.
இன்று நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பவானி தேவி மற்றும் சுமித் உள்ளிட்டோர் களமிறங்குகிறார்கள்.