Indian Politics
டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் தீவிபத்து

டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் தீவிபத்து

Nakkheeran2h
THE BRIEF
1

டெல்லியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னைக்குத் திரும்பிய இண்டிகோ விமானத்தில் நடுவானில் விமானத்துக்குள் இருந்து கரும்புகை எழுந்தது.

2

இந்த தீ விபத்து காரணமாக விமானம் ஹைதராபாத் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

3

விமான பணிப்பெண்களே தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததால் இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.