
ஜூலை மாதத்தில் 3.70 லட்சம் மின் இணைப்புகளுக்கு வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதை மின்வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது.
அம்பத்தூர் போன்ற பகுதிகளில் ரூ.1,000 கட்ட வேண்டிய இடத்திற்கு ரூ.14,000 வரை கட்டணம் வந்ததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த மின் கட்டண குளறுபடிகள் குறித்து கள ஆய்வு செய்து விசாரணை நடத்த மின்வாரியம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.