ஸ்பெயினில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு ரயில் விபத்துகளில் அமெரிக்க நாட்டவர் உட்பட பல பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துகளில் 69 பேர் உயிரிழந்ததைக் தொடர்ந்து, அதன் தார்மீகப் பொறுப்பேற்று ஸ்பெயின் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகத் திருத்தந்தை தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.