Sports
ஐரோப்பிய கால்பந்து லீக்: போர்ச்சுக்கல், நெதர்லாந்து அணிகள் வெற்றி

ஐரோப்பிய கால்பந்து லீக்: போர்ச்சுக்கல், நெதர்லாந்து அணிகள் வெற்றி

maalaimalar41m
THE BRIEF
1

ஐரோப்பிய நாடுகள் இடையேயான கால்பந்து லீக் போட்டியில் போர்ச்சுக்கல் அணி நார்வேயை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

2

மற்றொரு போட்டியில் நெதர்லாந்து அணி செர்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. ஜெர்மனி-கிரீஸ் இடையேயான ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.

3

போர்ச்சுக்கல் அணி 12 புள்ளிகளுடன் 'ஏ4' பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. நெதர்லாந்து அணி 8 புள்ளிகளுடன் 'ஏ2' பிரிவில் உள்ளது.