/nakkheeran/media/media_files/2026/09/18/manadi-2026-09-18-14-39-24.jpg)
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ராமநாதபுரம் முகவைப்பட்டினத்தின் கடல் மற்றும் பாய்மரப் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு 'மண்டாடி' திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நகைச்சுவை நடிகரான சூரி முழுமையான கமர்சியல் கதாநாயகனாக வலம் வருகிறார்.
படம் நட்பு, துரோகம், காதல் மற்றும் பரம்பரை கௌரவம் ஆகியவற்றை விவரிப்பதுடன், கடலோர மக்களின் வாழ்வியலைச் பேசுகிறது.