Sports
சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய சாத்விக்-சிராக் ஜோடி

சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய சாத்விக்-சிராக் ஜோடி

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சீனாவின் செஷென் நகரில் நடைபெறும் சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

2

கால் இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் கிம் ஆஸ்ட்ரப் - ஆண்டர்ஸ் ஸ்காரப் ஜோடியை 21-13, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது.

3

ஆடவர் ஒற்றையர் கால் இறுதியில் விளையாடிய இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங் வீரர் லீ செயூக் யூவிடம் 16-21, 16-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.