Entertainment
ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே இரு நாட்களில் ரூ. 1,650 கோடி வசூல்

ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே இரு நாட்களில் ரூ. 1,650 கோடி வசூல்

dinamani2h
THE BRIEF
1

இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் உலகளவில் இரு நாட்களில் ரூ. 1,650 கோடி வசூலித்துள்ளது.

2

சுமார் ரூ. 2,146 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், இந்தியாவில் மட்டும் முதல் இரு நாட்களில் ரூ. 131.46 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

3

இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே ரூ. 72.44 கோடி வசூலித்து, அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது.