/nakkheeran/media/media_files/2026/10/30/1235-2026-10-30-19-28-12.jpg)
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமேசான் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வந்த 31 வயதான போவான் வான் என்ற இளம் பெண் தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
வலிப்பு நோய் மாத்திரைகளால்தான் நினைவாற்றல் குறைகிறது என்று சாட்ஜிபிடியிடம் அவர் கேட்டபோது, மருத்துவரின் அறிவுரையின்றி மாத்திரைகளின் அளவைப் பூஜ்ஜியமாகக் குறைக்குமாறு அந்தச் செயலி தவறான வழிகாட்டலை வழங்கியுள்ளது.
மகள் இழந்த பெற்றோர், செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் மீது சான் பிரான்சிஸ்கோ கவுண்டி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்ந்துள்ளனர்.