Indian Politics
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம் ரத்து?

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம் ரத்து?

vikatan1h
THE BRIEF
1

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தல் பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா புதிய தலைமைச் செயலகம் திட்டம் குறித்துப் பேசினார்.

2

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை மட்டுமே கேட்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

3

மீனவர்களா தலைமைச் செயலகமா என்றால் மீனவர்கள் பக்கம்தான் முதல்வர் நிற்பார் என்றும் அவர் கூறினார்.