
மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தல் பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா புதிய தலைமைச் செயலகம் திட்டம் குறித்துப் பேசினார்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை மட்டுமே கேட்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மீனவர்களா தலைமைச் செயலகமா என்றால் மீனவர்கள் பக்கம்தான் முதல்வர் நிற்பார் என்றும் அவர் கூறினார்.