
அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்க பிரேசில் அணி இந்தியா வருகிறது.
26 பேர் கொண்ட பிரேசில் அணியில் வினிசியஸ் ஜூனியர், ராபின்ஹா மற்றும் மார்குய்னாஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி, தற்போது உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளது.