
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தங்கத்துடன் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.