
அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது போட்டி இன்று அயர்லாந்தின் பிரிடி நகரில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையே நடக்கவிருந்த முதல் ஒருநாள் போட்டி கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றைய போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்தத் தொடர், இரு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் திறனை வெளிப்படுத்தும் களமாக உள்ளது.