
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகோ காப் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆர்தர் பில்ஸ் 6-3, 1-6, 6-0 என்ற கணக்கில் பிரான்சஸ் டியாபோவை வீழ்த்தி முதல் மாஸ்டர்ஸ் பட்டம் வென்றார்.
ஹங்கேரியில் நடந்த கனிசா ஓபன் செஸ் தொடரில் தமிழக வீரர் பிரனேஷ் 7.0 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.