
2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரராக திலக் வர்மாவை அணி நிர்வாகம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாப்-ஆர்டரில் குறைந்தது 4 ஓவர்கள் வீசக்கூடிய வீரர் தேவைப்படுவதால், திலக் வர்மாவுக்கு ஆப்-ஸ்பின் பந்துவீச்சை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதமடித்த ருதுராஜ் கெய்க்வாட்டை விடுத்து திலக் வர்மாவைத் தேர்வு செய்வது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.