Sports
இந்தியா - நியூசிலாந்து முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நாளை நடக்கிறது

இந்தியா - நியூசிலாந்து முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நாளை நடக்கிறது

Maalai Malar1h
THE BRIEF
1

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நாளை வியாழக்கிழமை மதியம் 12.30 மணிக்குத் தொடங்குகிறது.

2

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுடன் டி20 தொடரை 2-2 என சமன் செய்த நிலையில், இந்தத் தொடரை வெற்றியுடன் தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

3

இரு அணிகளும் இதுவரை 20 ஓவர் போட்டிகளில் 31 முறை மோதியுள்ள நிலையில், இந்தியா 17 முறையும், நியூசிலாந்து 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன.