Economy
ஒங்கிணைந்த கணக்கு அறிக்கையில் வங்கி டிபாசிட் விபரங்கள் சேர்க்க நடவடிக்கை

ஒங்கிணைந்த கணக்கு அறிக்கையில் வங்கி டிபாசிட் விபரங்கள் சேர்க்க நடவடிக்கை

Dinamalar2h
THE BRIEF
1

முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகள், மியூச்சுவல் பண்டுகள், பத்திரங்களோடு வங்கி டிபாசிட் விபரங்களையும் ஒரே அறிக்கையில் பார்க்கும் வசதி விரைவில் கிடைக்க உள்ளது.

2

இதற்காக, சி.ஏ.எஸ். எனப்படும் ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கையில் வங்கி டிபாசிட் தகவல்களையும் சேர்க்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

3

2027 ஜனவரி 1 முதல் கணக்கு அக்ரிகேட்டர் வாயிலாக வங்கிகளின் நிலையான வைப்பு மற்றும் தொடர் வைப்பு விபரங்களை சி.ஏ.எஸ். அறிக்கையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.