Entertainment
நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் படம் அக்டோபர் 2-ல் ஓடிடியில் வெளியீடு

நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் படம் அக்டோபர் 2-ல் ஓடிடியில் வெளியீடு

DinaMani12h
THE BRIEF
1

நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.

2

கிரிஷ் ஏடி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தமிழிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

3

ஃபகத் ஃபாசில் மற்றும் திலீஷ் போத்தன் தயாரிப்பில் உருவான இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைப் படைத்தது.