
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகும் 'சிக்மா' திரைப்படத்தின் 'அய்யய்யோ அம்மாடி' என்ற இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
தமன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் சஞ்சனா திவாகர் கல்மஞ்சே பாடியுள்ளனர், வரிகளை விவேக் எழுதியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது.