
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரை 17,049 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன; 2025-இல் 25,585 பாதிப்புகள் இருந்தன.
அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு டெங்கு காய்ச்சலால் அல்லாமல் 'ஸ்கரப் டைபஸ்' பாதிப்பால் ஏற்பட்டது என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.