
அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் நிறுவனப் பங்குகளில் அக்டோபர் 9-ஆம் தேதி ரூ.1,234 கோடி மதிப்பிலான பிளாக் டீல் பரிவர்த்தனை நடந்துள்ளது.
இந்தப் பரிவர்த்தனையின் மூலம் ஒரு பங்கின் விலை ரூ.1,754 வீதம் நிறுவனத்தின் 70.5 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளன.
ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இரண்டு உலர் சரக்குக் கையாளும் தளங்களை உருவாக்க அதானி போர்ட்ஸ் நிறுவனம் புதிய துணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.