
முடி உதிர்வை ஒரே வாரத்தில் நிறுத்த முடியாது என்றும், இது உடலில் ஏற்படும் சத்துக்குறைபாடு அல்லது ஹார்மோன் மாற்றங்களின் அறிகுறி என்றும் மருத்துவர் தலத் சலீம் விளக்கியுள்ளார்.
மன அழுத்தத்தைக் குறைத்தல், ரசாயன சிகிச்சைகளைத் தவிர்த்தல் மற்றும் புரதம், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது முடி ஆரோக்கியத்திற்கு அவசியம்.
கற்றாழை ஜெல்லுடன் ரோஸ்மேரி, டீ ட்ரீ, லாவண்டர் மற்றும் பாதாம் எண்ணெய்களைக் கலந்து பயன்படுத்துவது முடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவும்.