Indian Politics
டேப்ஸ் திட்ட இடைக்கால நிவாரணம்: அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு

டேப்ஸ் திட்ட இடைக்கால நிவாரணம்: அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

தமிழகப் பணியில் 10 முதல் 18 ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் (டேப்ஸ்) இடைக்கால நிவாரணமாக ரூ.10,000 மற்றும் டிஏ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2

நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை செயலர் என்.வெங்கடேஷ் கடந்த 11-ம் தேதி கருவூல கணக்குத்துறை இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

3

குறைந்தபட்ச பணிக்காலம் 18 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கும், அதற்குட்பட்டவர்களிடம் இருந்து கூடுதல் தொகை பிடித்தம் செய்யப்படுவதற்கும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.