
சென்னையில் இன்று (செப்.3) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240-க்கும், பவுனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.