Indian Politics
ஈரோட்டில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர் விஜய்

ஈரோட்டில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர் விஜய்

Nakkheeran58m
THE BRIEF
1

ஈரோடு மாவட்டத்தில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 4,000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.1,100 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் விஜய் வழங்கினார்.

2

மேலும், 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடியில் வங்கி நிதியையும் அவர் வழங்கி சிறப்பித்தார்.

3

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், பெரியார் மாவட்டத்திற்கு வந்தது சூப்பரா இருக்கு என்று தெரிவித்தார்.