
யூடியூப் வெப் தொடர் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரிகிடா சாகாவும், 'மீசையை முறுக்கு' பட நடிகர் ஆனந்த் ராமும் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் கலந்துகொள்ள கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்டனர்.
பிரிகிடா சாகா தளபதி விஜய்யின் 'மாஸ்டர்', பார்த்திபனின் 'இரவின் நிழல்' மற்றும் சூரியின் 'கருடன்' உள்ளிட்ட முன்னணி படங்களில் நடித்துள்ளார்.
இருவரும் கடந்த ஜூலை மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.