Sports
ஐபிஎல் வீரர்கள் ஏலம் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த திட்டம்

ஐபிஎல் வீரர்கள் ஏலம் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த திட்டம்

Hindu Tamil Thisai22m
THE BRIEF
1

கடந்த 3 ஆண்டுகளாக துபாய், ஜெட்டா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலம் இந்த ஆண்டு மீண்டும் இந்தியாவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

2

அதிக திருமண சீசன் காரணமாக ஏலம் நடத்துவதற்கான அரங்கம் கிடைப்பதில் சிக்கல் இருந்ததாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்தார்.

3

அடுத்த சீசனுக்கான ஏலம் சிறியதாகவே இருக்கும் என்பதால் இந்தியாவிலேயே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.