Indian Politics
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை அக்டோபர் 11-ல் தொடக்கம்

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை அக்டோபர் 11-ல் தொடக்கம்

hindutamil21h
THE BRIEF
1

சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை வரும் அக்.11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

2

14.64 கி.மீ தூரம் கொண்ட இந்த பாதையில் ரயில்களை இயக்க பாதுகாப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதுடன், முதல்கட்டமாக 10 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

3

இந்த தொடக்க விழாவில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் மற்றும் முதல்வர் விஜய் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.