International
போஸ்னியாவில் ஐரோப்பிய யூனியன் ஹெலிகாப்டர் விபத்து: 3 வீரர்கள் பலி

போஸ்னியாவில் ஐரோப்பிய யூனியன் ஹெலிகாப்டர் விபத்து: 3 வீரர்கள் பலி

Daily Thanthi1h
THE BRIEF
1

போஸ்னியா அண்ட் எர்செகோவினாவில் ஐரோப்பிய யூனியன் அமைதிப்படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

2

வழக்கமான பாதுகாப்புப் பணிக்காக 15 வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர், பிரகோ பகுதியில் சென்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

3

இந்த விபத்தில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மற்ற 12 வீரர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.